April 10, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் திரு.எஸ்.கார்த்திக் அவர்கள் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும் கழக செய்தி தொடர்பாளருமான திரு.குரு.முருகானந்தம் அவர்கள் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.
April 4, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 P.K.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா- கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
April 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பெருங்காமநல்லூரில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில், ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கள் இன்னுயிர் ஈந்த வீரத்தமிழர்கள் மாயக்காள் உள்ளிட்ட 17 தியாகிகளின் நினைவு நாள் மரியாதை
March 9, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா: சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அவர்கள் கழக கொடியேற்றுகிறார்கள்!
March 1, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மார்ச் 8-ல் மகளிர் தின விழா கொண்டாட்டம் : சென்னை தலைமைக் கழகத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பங்கேற்கிறார்கள்!
February 24, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வருவாய் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – இரண்டாவது கட்டமாக மார்ச் 10ஆம் தேதி தொடங்குகிறது : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்க இருக்கிறார்கள் !
February 16, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75வது பிறந்தநாள் விழா! – தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் எழுச்சியுரையாற்றுகிறார்!
February 5, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மன்னர் திருமலைநாயக்கர் பிறந்த நாள் : கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
February 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈரோடு (கிழக்கு)-98 சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு
February 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தமிழ்நாடு ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் திரு.D.கணேசன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு.VMS.முஸ்தபா ஆகியோர் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை சென்னை தலைமைக்கழக அலுவலகத்தில், சந்தித்து நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.