January 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் கிழக்கு மாவட்டம் : மாவட்டக் கழக இணைச்செயலாளர், திருச்சுழி சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
January 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் : ‘திருவரங்குளம் கிழக்கு’ மற்றும் ‘திருவரங்குளம் மேற்கு’ ஆகிய ஒன்றிய கழகங்கள், “திருவரங்குளம் கிழக்கு”, “திருவரங்குளம் தெற்கு” மற்றும் “திருவரங்குளம் மேற்கு” என மூன்று ஒன்றிய கழகங்களாகப் பிரிப்பு.
January 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் : மணமேல்குடி ஒன்றியம், “மணமேல்குடி வடக்கு” மற்றும் “மணமேல்குடி தெற்கு” என இரண்டு ஒன்றியங்களாகப் பிரிப்பு.
January 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி மாநகர் மாவட்டம் : விளாத்திக்குளம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் விளாத்திக்குளம் மேற்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்.
January 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் : மாவட்ட கழக பொருளாளர் மற்றும் காவேரி பகுதி கழக செயலாளர் நியமனம்.
January 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், அந்தியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் பவானி நகரக் கழக செயலாளர் நியமனம்.
January 6, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட கழகங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்.
January 6, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இளைஞர் பாசறை இணைச்செயலாளர் நியமனம்
December 28, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், T.கல்லுப்பட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.P.சுரேஷ் (எ) சோமசுந்தரலிங்கம் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்.