May 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி விருதுநகர் மேற்கு மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரக் கழக பொருளாளர் திரு.R.மாரிக்கண்ணு அவர்களின் தாயார் திருமதி.R.மாரியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், உசிலம்பட்டி நகரக் கழக அவைத்தலைவர் திரு.P.V.K.ராஜேந்திரன் அவர்களின் தாயார் திருமதி.P.V.K.கச்சம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 8, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: சேலம் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.S.P.சங்கர் அவர்கள்
May 8, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி மதுரை புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் திரு.K.நல்லுப்பிள்ளை மற்றும் திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம், குசவன்குண்டு ஊராட்சிக் கழக செயலாளர் திரு.K.மேயர்முத்து ஆகியோரின் தாயார் திருமதி.K.சரஸ்வதிஅவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி தூத்துக்குடி புறநகர் மாவட்டம், ஆறுமுகநேரிபேரூர், 7வது வார்டு கழக செயலாளர் திரு.S.பூல்ராஜ் அவர்கள்உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், பல்லாவரம் பகுதி செயலாளர் திரு.R.கோகுல் ராஜ் அவர்களின் சகோதரி Dr.R.ஜான்சிராணி அவர்கள்உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி கடலூர் கிழக்கு மாவட்டம், புதுப்பாளையம் பகுதிக் கழக நிர்வாகி திரு.சத்தியமூர்த்தி அவர்கள் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், மதுரை மேற்கு 3-ம் பகுதிக் கழக செயலாளர் திரு.P.தங்கராமு அவர்களின் மகள் செல்வி.T.அபர்ணா அவர்கள் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 5, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.T.பாண்டியன் அவர்களின் தாயார் திருமதி.T.பெருமாயி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி சேலம் மத்திய மாவட்டம், சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.N.P.சம்பத் அவர்களின் தாயார் திருமதி.ராஜம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.