November 23, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் நகரக் கழக பொருளாளர் திரு.C.பெரியதுரை அவர்களின் தந்தை திரு.K.சந்திரமோகன் நாடார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 22, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விடுவிப்பு:அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பொறுப்பிலிருக்கும் திரு.D.பன்னீர்செல்வம் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
November 19, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : திருவள்ளூர் மத்திய மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதி மகளிர் அணி செயலாளர் திருமதி.T.தனலட்சுமி அவர்களின் கணவர் திரு.B.தயாபரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தேனி வடக்கு மாவட்டம், ஆண்டிப்பட்டி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கழக நிர்வாகி பிராதுகாரன்பட்டி திரு.ராஜா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தேனி வடக்கு மாவட்டம், கடமலை-மயிலை வடக்கு ஒன்றிய தங்கம்மாள்புரம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.செ.சக்கண்ணன் அவர்களின் தந்தை திரு.செல்லையாத்தேவர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 17, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அரியலூர் மாவட்ட மீனவர் அணி பொருளாளர் திரு.G.தனசேகர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 16, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : புதுச்சேரி கிழக்கு மாநிலம், லாஸ்பேட்டை சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திருமதி.T.பூங்குழலி அவர்களின் கணவர் திரு.நா.ஆறுமுகசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் திரு.P.மணிகண்டன் அவர்களின் தந்தை திரு.பன்னீர்செல்வம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் வடக்கு நகரக் கழக செயலாளர் திரு.K.S.குபேந்திரன் அவர்களின் தந்தை திரு.K.S.சுப்பிரமணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகரக் கழக மாவட்ட பிரதிநிதி திருமதி.M.விக்னேஷ்வரி அவர்களின் தந்தை திரு.A.L.ராமையா சேர்வை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.