February 5, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: சேலம் மத்திய மாவட்டம், அஸ்தம்பட்டி வடக்கு பகுதிக் கழக செயலாளர் திரு.S.கண்ணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 3, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், கள்ளிக்குடி மேற்கு ஒன்றிய K.வெள்ளாகுளம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.G.கணேசன் அவர்களின் மகன் திரு.பாஸ்கரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 3, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் உயரவும், தமிழர்கள் தமது உரிமையை பெற்றிடவும் தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்ட அரசியல் ஞானி, தாய்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டி தமிழக மக்களின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எந்நாளும் நிலைத்து நிற்கும் தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று. தெளிவான சிந்தனை, ஆற்றல் மிக்க பேச்சு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான எழுத்துகளால் தமிழ்ச் சமுதாயத்தை தட்டி எழுப்பியதோடு, தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டிய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளும் தமிழ் இனம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
February 2, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் திரு.U.சரவணன் அவர்களின் தாயார் திருமதி.U.ராக்கம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஒருங்கிணைந்த தேனி மாவட்டம்: தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு ஆகிய கழக மாவட்டங்களுக்கு கூடுதல் பொறுப்பாளராக கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் திரு.R.செல்வபாண்டி அவர்கள் நியமனம்.
February 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டம் மறுசீரமைப்பு; மாவட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
January 31, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மத்தியம் மாவட்டம் : மாவட்ட இலக்கிய அணி மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர்கள், ஆர்.கே.நகர் மேற்கு பகுதிக் கழக செயலாளர், ஆர்.கே.நகர் மேற்கு மற்றும் ஆர்.கே.நகர் கிழக்கு பகதி வட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
January 31, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மத்திய சென்னை மேற்கு மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், திரு.வி.க.நகர் மேற்கு பகுதி மற்றும் துறைமுகம் மேற்கு பகுதிக் கழக செயலாளர் நியமனம்.
January 31, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் மத்தியம் மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
January 31, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மயிலாடுதுறை மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.