கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
தேர்தல் அறிக்கைகள்
மக்கள் பிரதிநிதிகள்
தலைமை
போராட்டங்கள்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
தொடர்பு கொள்ள
சமீபத்திய செய்தி
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் கழக உடன்பிறப்புகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறந்திடுமாறு வேண்டுகிறேன். தகுந்த இடங்களை தேர்வு செய்து எளிமையான முறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளால் சுகாதாரமான முறையில் அமைக்கப்படும் குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்கள் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திட வேண்டும்.
வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – சத்திய ஞானசபையின் மாண்பை குறைக்கும் வகையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நாள் முதல் இன்று வரை அத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் மற்றும் வள்ளலாரின் பின்பற்றாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்து பிடிவாதப் போக்கில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. எனவே, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கும், பக்தர்களுக்கும் எதிரான வகையில் நடைபெறும் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, கடலூர் மாவட்டத்திலேயே மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் (FIDE Candidates Chess Tournament 2024) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (D Gukesh) அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை நிகழ்த்தியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதான குகேஷ் அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூட நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தொடங்கி அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக எழும் பொதுமக்களின் புகார்களின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு நடைபெறும் கஞ்சா விற்பனை தொடர்பான பொதுமக்களின் புகார்களை அலட்சியாக எதிர்கொண்டதன் விளைவாக, தற்போது காவல்துறையினர் மீதே கஞ்சா வியாபாரிகள் தாக்குதல் நடத்தும் அளவிற்கு அசாதாரண சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதோடு, காவலர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்கள் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றியை மட்டுமே இலக்காக நிர்ணயித்து தேர்தல் களப்பணியாற்றிய அனைத்து கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மட்டுமல்லாது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவரவர் சார்ந்த கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தோளோடு தோள் நின்று தீவிர களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகள் மற்றும் என் உயிரினும் மேலான கழக தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
வாக்குப்பதிவு நாளின் ஒவ்வொரு நொடியும் நமக்கானது என்பதை உணர்ந்து பணியாற்றுவோம்; நமக்கு எதிரானவர்களுக்கு துளியளவும் இடமளிக்காமல் விழிப்புடன் செயல்படுவோம்.
Previous
Next
காணொளி
திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவு வைத்துள்ளார் – பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள்
கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு | AMMK | 21.04.2024
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு – மதுரை -21-04-2024
ஆர்வத்துடன் வாக்களித்து தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றிய மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி | AMMK
கழகப் பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு | AMMK | 19.04.2024
TTVDhinakaran | வாக்குப்பதிவு நாளின் ஒவ்வொரு நொடியும் நமக்கானது என்பதை உணர்ந்து பணியாற்றுவோம் | AMMK
🔴LIVE: உசிலம்பட்டி தேவர் சிலை | திரு.டிடிவி தினகரன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் | #theni | 17.04.2024
🔴LIVE: உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் | #theni
செல்லம்பட்டி | திரு.டிடிவி தினகரன் அவர்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு | தேனி | AMMK
மேலும் பார்க்க
புகைப்படங்கள்
homepage \ புகைப்படங்கள்
கழக பொதுக்குழு கூட்டம்-2023
மேலும் பார்க்க
பத்திரிகை வெளியீடுகள்
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ப…
April 25, 2024
இரங்கல் செய்தி:திருவள்ளூர் தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு. R.பக்தவத்சலம் அ…
April 25, 2024
இரங்கல் செய்தி:தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர…
April 25, 2024
இரங்கல் செய்தி:திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.மா.கி.வரதராஜன் அவர்களின் தாயார் திருமத…
April 25, 2024
இரங்கல் செய்தி: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், இராஜக்கமங்கலம் ஒன்றியம், ஆத்திகாட்டுவிளை ஊராட்சிக் க…
April 23, 2024
வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருப்பது கடும் கண்ட…
April 23, 2024
எனவே, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கும்,
[…]
கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் (FIDE Candidates Chess Tournament 2024) சாம்பியன் ப…
April 22, 2024
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியிருக…
April 22, 2024
பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கு…
April 21, 2024
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர…
April 20, 2024
வாக்குப்பதிவு நாளின் ஒவ்வொரு நொடியும் நமக்கானது என்பதை உணர்ந்து பணியாற்றுவோம்; நமக்கு எதிரானவர்களுக்…
April 18, 2024
I thank the Hon’ble prime minister Narendra Modi Ji for your heartfelt wishes and blessings. …
April 17, 2024
ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலோடு எதிர்த்து விடுதலை வேட்கையுடன் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தவர்க…
April 17, 2024
நாடாளுமன்ற மக்களவையில் இதயதெய்வம் அம்மா அவர்களின் குரலாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் குரலை ஒல…
April 16, 2024
கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என முழங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய…
April 14, 2024
மலையாளப் புத்தாண்டை விஷு திருநாளாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்…
April 14, 2024
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் – 2024: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்…
April 13, 2024
சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய தமிழ் சொந்தங்கள் அ…
April 13, 2024
தலைமைக் கழக அறிவிப்பு: தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகளை தேசிய ஜனநாயகக் …
April 12, 2024
இரங்கல் செய்தி: கோவை தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.N.சிவக்குமார் அவர்கள் உடல்நலக் குறைவால் இய…
April 12, 2024
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை நகரக் கழக செயலாளர் திரு.V.M.பாண்டியராஜன் அவர்களின் தாயார் த…
April 10, 2024
ஈகைத் திருநாளான ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மன…
April 10, 2024
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கைக்…
April 9, 2024
திருச்சி மாநகர் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் திரு.K.சொக்கா் அவர்களின் மகனும், மா…
April 9, 2024
யுகாதி திருநாளை புத்தாண்டாக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள்…
April 8, 2024
நவீன வேளாண்மைக்கு வசப்பட்டிருந்த தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பயணம் செய்து, தன் வாழ்நாள் முழுவதும…
April 6, 2024
இரங்கல் செய்தி – தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
April 5, 2024
அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராகவும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தொடர்ச்சியாக ஆ…
April 4, 2024
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைத்தலைவராக திரு.M.கோமுகி மணியன் அவர்கள் நியமனம்
April 3, 2024
குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் ச…
April 3, 2024
FORMAT C-2 : DECLARATION ABOUT CRIMINAL ANTECEDENTS OF CANDIDATES SET UP BY THE PARTY
March 31, 2024
அன்பின் திருவுருவான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடி மகி…
March 31, 2024
சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபானக் கூட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிர…
March 29, 2024
தலைமைக் கழக அறிவிப்பு: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் _2024 | கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகர…
March 28, 2024
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்…
March 26, 2024
வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை…
March 25, 2024
Form C7 – Information regarding individuals with pending Criminal Cases, who have been select…
March 25, 2024
தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்…
March 24, 2024
தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் (NDA) செயல்வீரர்கள்-வீராங்கனைகள…
March 23, 2024
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட G.கல்லுப்பட்டி, அர…
March 23, 2024
இரங்கல் செய்தி:தஞ்சாவூர் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு இணைச்செயலாளர் திரு.K.சாமிநாதன் அவர்களின் மனைவ…
March 23, 2024
தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும…
March 22, 2024
தலைமைக் கழக அறிவிப்பு: நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல்_2024 – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி …
March 20, 2024
இரங்கல் செய்தி : தருமபுரி மாவட்டம்
March 18, 2024
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தால் பேரழிவை நோக்கி பயணிக்கும் இளைஞர்…
March 18, 2024
இரங்கல் செய்தி – திருப்பூர் மாநகர் மாவட்டம்
March 17, 2024
ஏற்றமிகு ஏழாம் ஆண்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்! தீய சக்திகளையும் துரோகக் கூட்டத்தையும் வீழ்த்…
March 14, 2024
இரங்கல் செய்தி:செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், தாம்பரம் கிழக்கு பகுதி 65வது வட்டக் கழக செயலாளர் திரு.…
March 13, 2024
இரங்கல் செய்தி -காஞ்சிபுரம் மாவட்டம்
March 12, 2024
இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் திரு.R.அண்ணாதுரை அவர்…
March 12, 2024
தென்னிந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் சகோதரர் திரு. திருமாறன் ஜி அவர்களுக்கு இனிய …
March 12, 2024
மாணவர்களுக்கு கல்வி அறிவோடு தெய்வபக்தியும் அவசியம் என்பதை எடுத்துரைத்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஞானக…
March 12, 2024
இறை உணர்வோடு உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை, எளியோரின் …
March 12, 2024
தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு. …
March 11, 2024
மூத்த பத்திரிகையாளரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினருமான திரு. பி.மணி ஷ்யாம் அவர்கள் உட…
March 9, 2024
முல்லைப்பெரியாறு அணையைக் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில…
March 9, 2024
கல்வி முறையில் உள்ள குறைகளை சுட்டிகாட்டிய ஆசிரியர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் பணியிடைநீக்கம் செய்…
March 8, 2024
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்…
March 8, 2024
இரங்கல் செய்தி:சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு நகர நெசவாளர் அணி செயலாளர் திரு. ப. சேசு பாக்கியம…
March 8, 2024
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு உதார…
March 7, 2024
மேலும் பார்க்க
தமிழகம் தலைநிமிரட்டும்
தமிழர் வாழ்வு மலரட்டும்
சமூக ஊடகம்
General Secretary's Tweets
Tweets by TTVDhinakaran
AMMK's Tweets
Tweets by ammkofficial
AMMK's - Facebook
General Secretary's Tweets
Tweets by TTVDhinakaran
AMMK's Tweets
Tweets by ammkofficial
கழகம்
உருவாக்கம்
தலைமைக் கழக நிர்வாகிகள்
கழக மாவட்டங்கள்
கழக அணிகள்
மக்கள் பிரதிநிதிகள்
Facebook
Twitter
Youtube
தலைமை
டிடிவி தினகரன்
வெளியீடுகள்
பொதுச்செயலாளர் அறிக்கைகள்
தலைமைக் கழக அறிவிப்புகள்
கழக நிர்வாகிகள் நியமனம்
ஊடகம்
சிறப்பு நேர்காணல்கள்
செய்தியாளர் சந்திப்பு
பொதுச்செயலாளர் நிகழ்ச்சி காணொளி
அலுவலகம்
முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
officeofttv@gmail.com
தொடர்பு கொள்ள:
044 – 2848 1235
Copyright © 2022 AMMK. All Rights Reserved.