சமீபத்திய செய்தி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக போராட்டங்கள்


தேதி / நாள் அறிவிப்புகள் தலைப்பு விவரங்கள் பதிவிறக்கம் செய்ய
12-10-2022 துறைகள்தோறும் முறைகேடுகள், மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடிப் பேச்சு உள்ளிட்ட தி.மு.க அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து கழகத்தின் சார்பில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்; சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டன பேருரையாற்றினார்கள்.
10-04-2022 தமிழ்நாட்டில் வீடுகளுக்கான சொத்து வரியை 100% வரையிலும், வணிக இடங்களுக்கான சொத்துவரியை 150% வரையிலும் கொஞ்சமும் மனசாட்சியின்றி தி.மு.க அரசு உயர்த்தியிருப்பதைக் கண்டித்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட கும்பகோணம்- காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பங்கேற்று கண்டன பேருரையாற்றினார்கள்.
14-03-2022 அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, மேகேதாட்டுவில் அணை கட்ட அதற்கான நிதி ஒதுக்கியிருக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருச்சியில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று, கண்டன பேருரையாற்றினார்கள்.
10-01-2019 தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றின் உபரி நீர் மூலம் எண்ணேகால்புதூர் மற்றும் அளியாளம் அணைக்கட்டு வழங்கு வாய்கால்களை நீட்டிப்பு செய்து, ரூபாய் 377 கோடி மதிப்பீட்டில், மாண்புமிகு அம்மா அவர்களின் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள பழனிசாமி அரசைக் கண்டித்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டன பேருரை ஆற்றினார்கள்.
06-01-2019 என்.எல்.சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கப்பணிக்காக 12ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் 06.01.2019 அன்று நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன பேருரை ஆற்றினார்கள்.
26-12-2018 சமவேலைக்கு சம ஊதியம்” வழங்க வலியுறுத்தியும், 7-வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் நேரில் சந்தித்து, அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
16-11-2018 குடியாத்தம் சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத மனநிலையை சுட்டிக்காட்டி கழகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்கள்.
15-11-2018 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத மனநிலையை சுட்டிக்காட்டி கழகத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்கள்.
11-11-2018 நிலக்கோட்டை சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத மனநிலையை சுட்டிக்காட்டி கழகத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்கள்.
10-11-2018 ஆண்டிப்பட்டி சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத மனநிலையை சுட்டிக்காட்டி கழகத்தின் சார்பில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்கள்.
08-10-2018 அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத மனநிலையை சுட்டிக்காட்டி கழகத்தின் சார்பில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார்கள்.
02-09-2018 காவிரி நீர் கரைபுரண்டோடும் நிலையிலும், கடைமடை பகுதிகளுக்கு, தண்ணீர் செல்வதை உறுதி செய்யாமல், தூர்வாரும் பணியில் முறைகேடு செய்த பழனிசாமி அரசின் விவசாய விரோத போக்கை கண்டித்து கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டனப் பேருரையாற்றினார்கள்.
22-07-2018 சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்ட மக்களின் விளை நிலங்களை அதிகார அடக்குமுறை கொண்டு விவசாய மக்களிடமிருந்து அபகரிக்கும் பழனிசாமி அரசை கண்டித்து தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று கண்டன பேருரையாற்றினார்கள்.
06-07-2018 சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்ட மக்களின் விளை நிலங்களை அதிகார அடக்குமுறை கொண்டு விவசாய மக்களிடமிருந்து அபகரிக்கும் பழனிசாமி அரசை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்கள்.
13-06-2018 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சென்னை எழிலகத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம்: கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள், நேரில் சென்று, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
06-05-2018 தேனி மாவட்ட மக்களின் கருத்துக்களையும், அவர்களின் எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு, வாழ்க்கையை அழிக்க முனையும் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதியளித்துள்ள மத்திய அரசையும், தமிழகத்தில் அவர்கள் அறிவிக்கும் மக்கள் விரோத திட்டங்கள் அனைத்தையும் அனுமதிக்கும் பழனிசாமியின் அரசையும் கண்டித்து, கழகத்தின் சார்பில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார்கள்.
27-04-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள்.
25-04-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள்.
24-04-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள்.
21-04-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள்.
20-04-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள்.
18-04-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள்.
17-04-2018 தூத்துக்குடி மக்களின் உயிர்க்கொல்லியாக மாறியுள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வலியுறுத்தியும், தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் குமரெட்டியபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிகளுக்கு இசைவாணை வழங்கிய, மக்கள் விரோத பழனிசாமியின் அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாநகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன பேருரையாற்றினார்கள்.
12-04-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள்.
10-04-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள்.
07-04-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்துவரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்கள்.
03-04-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 03.04.2018 அன்று திருச்சி மாநகரில் டெல்டா பகுதி விவசாய சங்கங்களின் தலைவர்கள் முன்னெடுக்கும் விமான நிலைய முற்றுகைப் போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.
25-03-2018 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைத்திடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தஞ்சை மாநகரில், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்.
31-01-2018 எடப்பாடி பழனிசாமி அரசின் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, 31.1.2018 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கண்ட பேருரை ஆற்றினார்கள்.