January 6, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் : தமிழகமெங்கும் தெருமுனைப் பிரச்சாரக்கூட்டங்கள் ! செங்கல்பட்டில் பொதுக்கூட்டம் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பங்கேற்கிறார்கள் !
January 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements Comment off சிவகங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த நாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் சிவகங்கை மாவட்டம், ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
January 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவிதினகரன் அவர்களின் சார்பில், பல்வேறு மாவட்டங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.
December 30, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements Comment off சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பாக கழக நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
December 26, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 சுனாமிப் பேரலை தாக்கியதன் 18ஆம் ஆண்டு நினைவு நாள்: பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுனாமி பேரலையால் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, ஏழை – எளியோருக்கு கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கினர்.
December 18, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 35வது நினைவு நாள் : டிசம்பர் 24 அன்று காலை 11மணி அளவில் மெரினா கடற்கரை நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் மரியாதை செலுத்தப்படுகிறது.
December 18, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 வருவாய் மாவட்ட வாரியாக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – தலைமைக் கழக அலுவலகத்தில் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்! ~ 28.12.2022 – தேனி மற்றும் சிவகங்கை | 29.12.2022 – மதுரை | 06.01.2023 – புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் | 08.01.2023 – விருதுநகர் மற்றும் திருநெல்வேலி | 10.01.2023 – தென்காசி மற்றும் தூத்துக்குடி | 21.01.2023 – தஞ்சாவூர் | 27.01.2023 – நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் | 30.01.2023 – பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் | 04.02.2023 – திருச்சி | 07.02.2023 – கடலூர் | 12.02.2023 – கோயம்புத்தூர் | 15.02.2023 – சேலம் | 19.02.2023 – சென்னை | 01.03.2023 – இராணிப்பேட்டை மற்றும் வேலூர் | 04.03.2023 – விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி | 06.03.2023 – ஈரோடு | 07.03.2023 – செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் | 10.03.2023 – நாமக்கல் மற்றும் நீலகிரி | 12.03.2023 – திண்டுக்கல் | 14.03.2023 – திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை | 17.03.2023 – திருப்பூர் | 19.03.2023 – திருவள்ளூர் | 21.03.2023 – கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி | 23.03.2023 – கன்னியாகுமரி
December 12, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 சிவகங்கை மாவட்டம் : மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு இணைச்செயலாளர், மானாமதுரை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள்-ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள், கண்ணங்குடி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆண்கள் பிரிவு நிர்வாகிகள் நியமனம்.
December 10, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மதுரையில், டிசம்பர் 16ஆம் தேதி ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! – கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்கள்!
December 5, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தில், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கழக நிர்வாகிகள், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, அம்மாவின் கம்பீரமான நல்லாட்சியை அமைத்திட அம்மா அவர்களின் நினைவிடத்தில் கழகத்தினர் உறுதியேற்றனர்.